அமைச்சரின் சகோதரியிடம் ரூ. 49 லட்சம் பண மோசடி…. சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ, மனைவி கைது….!!
உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இதில் மந்திரியாக நிதின் அகர்வால் உள்ளார். இவருக்கு ருச்சி கோயில் என்ற சகோதரி இருக்கிறார். இந்நிலையில் இவரிடம் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான சுபாஷ் பாசி மற்றும் அவருடைய மனைவி ரீனா…
Read more