சற்றுமுன்… 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்… புதிய அறிவிப்பு…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே வகித்து வந்த…
Read more