100 நாள் வேலைத்திட்டத்தில் ஒரே வருடத்தில் 5 கோடி பேர் பணி நீக்கம்… மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!
நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பல கோடி பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதே சமயம் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாளர்கள் சரியாக…
Read more