5 நாட்களுக்கு மதுரை – ராமநாதபுரம் பாசஞ்சர் ரயில் ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
மதுரை கோட்டத்தில் நடைபெற உள்ள தொழில்நுட்ப பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்தில் தொழில்நுட்ப பணிகள் நடைபெறுவதால் ஐந்து நாட்களுக்கு மதுரை மற்றும் ராமநாதபுரம் இடையேயான பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குருவாயூர்…
Read more