நிலப் பிரச்சனை… குழந்தைகள் உட்பட மொத்த குடும்பத்தையும் கொடூரமாக குத்தி கொன்ற ராணுவ வீரர்….. பெரும் அதிர்ச்சி…!!!
அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் ராட்டூர் என்னும் பகுதியில் பூஷன் குமார் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவருடைய வீட்டில் இவரின் தாய்,சகோதரர்,அண்ணி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கும் இவரது சகோதரருக்கும் நில…
Read more