5 மாத ஆண் குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கு…. பெற்றோர்களே கவனமா இருங்க…!!
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் 5 மாத ஆண் குழந்தையின் தொண்டையில் இருந்து மருத்துவர்கள் வெற்றிகரமாக ஊசியை அகற்றியுள்ளனர். ஹூக்ளியின் ஜாங்கிபாரா பகுதியைச் சேர்ந்த குழந்தை தவறுதலாக ஊசியை விழுங்கியுள்ளார். இதனை தொடர்ந்து குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து…
Read more