வங்கக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!
மேற்கு திசை காற்று வேறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் பருவமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் லேசான மழை பெய்கிறது. இந்நிலையில் வருகிற 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.…
Read more