சின்ன பொண்ணுதானே… போகப்போக சரியா போகும்… இந்த மனசு கூட இல்லையா… பெற்ற தாயை இப்படி செஞ்சா.. அந்த குழந்தை யாருட்ட போய் சொல்லும்…!!
மகாராஷ்டிராவில் அம்மணி என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய 5 வயது மகள் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த அந்தப் பெண் சூடு கம்பியை எடுத்து தனது குழந்தையின் முகம், கழுத்து போன்ற பல இடங்களில் சூடு வைத்துள்ளார்.…
Read more