அடிதூள்…! 6ஜி யுகத்திற்கு மாறும் இந்தியா…. 5 ஜியை விட 100 மடங்கு வேகம்….!!!
நம்முடைய இந்தியா தற்போது 6ஜி யுகத்திற்குள் நுழைவதாக பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்துள்ளார். சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், நாடு 6ஜிக்கு செல்லப் போகிறது என்று தெளிவுபடுத்தினார். 5ஜி இன் மிக வேகமாக…
Read more