தலைக்கேறிய போதை…. நடுவானில் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணி…. பரபரப்பு….!!!!!
டெல்லியிலிருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்தில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 6E 308 எனும் விமானம் காலை 7:56 மணியளவில்…
Read more