புத்தகம் வைக்க வேண்டிய பையில் கஞ்சா… எதிர்கால தலைமுறையினரின் நிலைமை என்ன ஆகப்போகுதோ..!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, ஆம்பூர்,திருப்பத்தூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளில் போதை பொருள்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது என புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதோடு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போன்ற போதைப் பொருள்களில் அடிமையாகி வருவதாக…
Read more