“மகளை காதலித்து ஆபாச படம்”…. வாலிபரின் நண்பன் மூலமாகவே தீர்த்துக்கட்டிய தந்தை… திடுக்கிட வைக்கும் பகீர் பின்னணி…!!!
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரன் (25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துள்ளார். அப்போது அவருக்கு 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம்…
Read more