“தம்பதி கொடூர கொலை”… நாள் முழுவதும் பிணங்களுடன் காரில் சுற்றிய கும்பல்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்(55) மற்றும் பிரேமலதா(50) தம்பதி, ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.40 கோடி பணம் சம்பாதித்துள்ளனர். இதை வைத்து அவர்கள் வேற தொழில் செய்ய…
Read more