தமிழ்நாட்டிற்கு 71 உணவு பதப்படுத்துதல் திட்டங்களுக்கு அனுமதி…. மத்திய அரசு தகவல்…!!!
தமிழ்நாட்டிற்கு 71 உணவு பதப்படுத்துதல் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு சம்பதா திட்டத்தின் கீழ் 71 உணவு பதப்படுத்துதல் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளதாக மத்திய உணவு தொழில் துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல்…
Read more