பெண் போலீஸ் டிஎஸ்பி மீது தாக்குதல்…. 8 பேர் கைது…. பாய்ந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்….!!!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் காளிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மினிவேன் டிரைவராக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் பணம் கொடுத்தல் வாங்கல், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தை…
Read more