இப்படி ஒரு காதலா…? காதலி கழட்டி விட்டதால் ரூ.80 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திரும்ப கேட்கும் காதலன்… பரபரப்பு புகார்..!!!
மத்திய பிரதேசம் மாநிலம் ரீவா நகரில் வியாபாரி ஒருவர் தனது காதலியின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் ஹோட்டல் உரிமையாளரான விவேக் ஷுக்லா தனது காதலியை, காதலிக்கும் போது ரூ.80 லட்சம் செலவு செய்ததாக கூறினார். அவரின்…
Read more