பனிமூட்டத்தால் நடந்த விபரீதம்… நொடிப் பொழுதில் நடந்த பயங்கரம்.. 9 இந்தியர்கள் துடிதுடித்து பலி..!!
சவுதி அரேபியாவில் உள்ள ஜாஷான் நகர் உள்ளது. இதில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது,…
Read more