பால் பாக்கெட் விலை ரூ.2 குறைப்பு… ஆவின் நிறுவனம் சூப்பர் அறிவிப்பு…!!!
90 நாட்கள் கெடாமல் பயன்படுத்தப்படும் பால் பாக்கெட் களின் விலையில் இரண்டு ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோர் அதிக நாட்கள் பயன்படுத்தும் விதமாக தீவிர வெப்பத்தால் சமன்படுத்தப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்ட 450 மில்லி லிட்டர் மற்றும்…
Read more