வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருந்த திரிஷா…? ஹீரோ அவர்தான்… ஆனால் திடீரென விலகிட்டாரு… ஏன் தெரியுமா…?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் முன்னணி நடிகராகவும் இருப்பவர் தனுஷ். இவர் தற்போது இயக்குனராகவும் களம் இறங்கி இருக்கிறார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை மற்றும் அசுரன் போன்ற ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் ஆடுகளம் தான் தனுஷ்…
Read more