“திமுக கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது”… விசிக கட்சிக்குள் பூகம்பம்… உட்கட்சி பூசல்களால் திடீர் பரபரப்பு..!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் (விசிக) சமீப காலமாக உள்ளக பிரச்சனைகள் தலைதூக்கி வருகின்றன. கட்சியில் அண்மையில் இணைந்த லாட்டரி தொழிலதிபரின் மருமகன் ஆதவ் அர்ஜூனாவிற்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நியமனம் பலரிடத்தில் எதிர்ப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. துணைப்…
Read more