மக்களே உஷார்…! சென்னை முழுதும் AI கேமரா… “முகம் தெரிஞ்சா மட்டும் போதும்”… இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…!!!
சென்னையில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதாக தற்போது மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது பொது இடங்களில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதை கண்காணிப்பதற்காகவும், சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை கண்காணிப்பதற்காகவும் ஏஐ வசதியுடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. அதன்பிறகு…
Read more