பள்ளி பேருந்தின் மீது மோதிய லாரி… குழந்தைக்ள் உள்பட 11 பேர் காயம்… கோர விபத்து…!!
அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் தனியார் பள்ளியானது செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஏற்றி கொண்டு பள்ளி பேருந்தானது பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வாழையப்பாடி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்புறம் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த…
Read more