இந்திய எல்லையில் புதிய ஹெலிகாப்டர் தளம்… “பிளான் போட்டு பணிகளை துரிதப்படுத்திய சீனா”… திடீர் பதற்றம்..!!
அருணாச்சல பிரதேசம் அருகே, சீனா புதிய ஹெலிகாப்டர் தளம் அமைத்து வருகிறது என்ற செய்தி இந்திய ராணுவ வட்டாரங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தளம் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தின் நியிஞ்சி மாகாணத்தில் கோங்கிரிகாபு ஆற்றின் அருகில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு…
Read more