இனி ஈசியாக போட்டோக்களை தேடலாம்… சூப்பர் அப்டேட்டை அறிமுகப்படுத்திய கூகுள்…. குஷியில் பயனர்கள்…!!

கூகுளின் புதிய “Ask Photos” அம்சத்தைப் பயன்படுத்தி, இப்போது நீங்கள் எளிதாகப் புகைப்படங்களைக் கண்டறியலாம். உங்கள் கேலரியில் புகைப்படங்களை தேடுவதை எளிதாக்க திட்டமிட்டுள்ளதாக கூகுள் தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் இதனை சோதித்து வருகிறது. இது செயல்பாட்டுக்கு வரும்போது…

Read more

Other Story