தர தர வென 1 கிமீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட வெயிட்டர்… அதோடு விடவில்லையாம்… அதிர்ச்சி சம்பவம்..!!
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், உணவகத்தில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதற்காக ஒரு வெயிட்டர் காரில் இழுத்துச் செல்லப்பட்டு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 7 அன்று நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.…
Read more