கல்லூரி மாணவிகளின் குளியலறையில் ரகசிய கேமரா…. “வீடியோ எடுத்து மிரட்டிய மாணவன்”… போராட்டத்தால் பரபரப்பு…!!!
பெங்களூருவில் கும்பல்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இங்கு, பொறியியல் மாணவர் குஷல், கல்லூரியின் குளியலறையில் பெண்களை உறுதியாக படம் பிடித்து, அவர்களை மிரட்டியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் அறியப்பட்டதும், மாணவிகள் முதல்வரிடம்…
Read more