பைக் சாகசத்தில் ஈடுபட்ட நண்பர்கள் பலி… திருவிழா பணிகளை முடித்துவிட்டு திரும்பிய போது நடந்த விபரீதம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரும்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். குளைக்காநாதபுரத்தைச் சேர்ந்த நண்பர்களான பிரதீப் குமார், ஜீவானந்தம் ஆகியோர் கோவில் திருவிழா பணிகளை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்களது நண்பரான…

Read more

பட்டினி கிடந்து அடம்பிடித்து வாங்கிய மோட்டார் சைக்கிள்…. வாலிபரின் உயிரை பறித்த சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி அரசு பள்ளிக்கூடம் பகுதியில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோகன்(9) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு மணல் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரோகனின்…

Read more

Other Story