சார் ஆர்டர்… சாப்பாட்டை கொடுத்து பைக் திருடும் ஆசாமிகள்…. புதுப்புது பாணியால் பதறும் மக்கள்..!!
புதுச்சேரியில் வீட்டு வாசலில் நிறுத்தப்படும் வாகனங்களை இரவில் திருடி வந்த 2 இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் பைக் திருட்டு நடந்து வருவதாக தொடர் புகார்கள் பதிவாகி வந்த நிலையில், காவல்துறையினர் தீவிர…
Read more