கலெக்டரிடமே தில்லாலங்கடி வேலையா…? “போலி தண்ணீர் பாட்டில்கள் வழங்கி பலே மோசடி”… புல்டோசர் மூலம் மொத்தமாக அழிப்பு…!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு, மாவட்ட ஆட்சியர் சென்றுள்ளார். அப்போது அவருக்கு, உதவியாளர் BISLERI தண்ணீர் பாட்டில்கள் வழங்கினார். அவருக்கு வழங்கப்பட்ட BISLERI தண்ணீர் பாட்டில் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து போலி தயாரிப்பு பாட்டில்களை…
Read more