இத்தனை நாளா கெட்டுப்போன கறியை தான் சாப்பிட்டோமா? “பிரியாணி கடைக்கு சீல்…” அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…..!!!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய ஆய்வில் கெட்டுப்போன இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, அந்த கடைக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. கெட்டுப்போன இறைச்சியை உண்பதால்…
Read more