#Pakistan : பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல்… 10 போலீசார் உயிரிழப்பு…. 6 பேர் படுகாயம்… தீவிரவாத தாக்குதலால் பரபரப்பு.!!

பாகிஸ்தான் கேபிகே மாகாணத்தில் சவுத்வான் காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 போலீஸ் கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். நள்ளிரவில் காவல் நிலையம் மீது 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் 3 திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தியதாக தகவல்…

Read more

Other Story