‘#CycloneMichaung: ஓரணியாய் திரள கரம் கூப்பி அழைக்கிறேன்- முதலமைச்சர் வேண்டுகோள்…!!
மிக்ஜாம் புயல் மீட்பு நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொண்டுள்ளது அரசோடு கைகோர்த்து திரள அழைக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் X பக்கத்தில், அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு…
Read more