“நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்”… திடீரென மயங்கி விழுந்த 16 வயது சிறுமி மரணம்.. அவசரமாக தரையிறக்கம்..!!
ஈராக் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி டெரன் சமீர் அகமது, சீனா சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீரென உடல்நலக்குறைவு அடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாக்தாத்-குவாங்சோ விமானம் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக…
Read more