அதிக லாபம் தருவதாக கூறி…. நூதன முறையில் பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் கலைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் முதலீடு செய்து லாபம் பெறுவது எப்படி என இணையதளத்தில் தேடியுள்ளார். இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் கலைச்செல்வியை தொடர்பு கொண்ட ஒருவர் நீங்கள் முதலீடு செய்தால்…

Read more

3 மலைவாழ் சிறுவர்கள் மாயம்…. அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூணாச்சி மலைவாழ் கிராமத்தில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் குமார்(13), அஜித்குமார்(13) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரவீன் குமார், அஜித்குமார், அதே கிராமத்தில் வசிக்கும் சாமுவேல் ஆகியோர் அரசு மேல்நிலைப் பள்ளியில்…

Read more

கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கார்…. தாய்-மகள் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேரு நகர் பகுதியில் ஹேமலதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக தாய், மகள் இருவரும் காரில் ஈரோடு நோக்கி சென்றுள்ளனர். அங்கு வேலையை முடித்துவிட்டு மீண்டும்…

Read more

மலைப்பாதையில் கவிழ்ந்த வேன்…. சிறுவன் உள்பட 6 பேர் காயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரை சேர்ந்த வடிவேல் என்பவர் தனது குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலையில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வேனில் சென்று கொண்டிருந்தார். இந்த வேனை வினோத் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவர்கள் சாமி கும்பிட்டு…

Read more

பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டல்…. துணை நடிகர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை சேர்ந்த சமீர்(30), கிஷோர்(23), திலீப்(23) ஆகிய மூன்று பேரும் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் துணை நடிகர்களாக நடித்து வருகின்றனர். நேற்று 3 பேரும் பாலக்காட்டில் இருந்து ஊட்டி செல்வதற்காக காரில் கோவைக்கு வந்து கவுண்டம்பாளையம் பகுதியில்…

Read more

காரை சேதப்படுத்திய “சுள்ளி கொம்பன்”…. உயிர் தப்பிய நண்பர்கள்…. பீதியில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுள்ளி கொம்பன் என்ற யானை கேரளாவில் இருந்து வந்து ஆழியாறு பகுதிக்குள் நுழைந்து 50-க்கும் மேற்பட்ட தென்னை…

Read more

பணம் கொடுக்க மறுத்த ஆட்டோ டிரைவர்…. வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரணத்தம் காந்திநகர் பகுதியில் ஆட்டோ டிரைவரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று காளப்பட்டி செல்லும் சாலையில் இருக்கும் பேக்கரியில் ராஜேந்திரன் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த 2 நபர்கள் அவரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர்.…

Read more

கடன் வாங்கிய ஆட்டோ டிரைவர்… நண்பரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் சோபா நகரில் வீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணி(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவரது நண்பர் சாரங்கபாணி(31) டெம்போ சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். கடந்த 7…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் மங்கிய பார்வை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மதன்குமார்(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான மதன் குமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.…

Read more

எச்சரிக்கை….! மதம் பிடித்த காட்டு யானையின் அட்டகாசம்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு வனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை நவமலை மின்சார வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து 2 கார்களை தந்தத்தால் குத்தி சேதப்படுத்தியது. நேற்று நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானை…

Read more

ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர்…. உரிமையாளரை கத்தியால் குத்திய ஒடிசா வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பிரிவு டாட்டா நகரில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செருப்பு விற்பனை கடை மற்றும் ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி…

Read more

“மதம் பிடித்திருக்கிறது”…. கார்களை குத்தி சேதப்படுத்திய காட்டு யானை…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை நவமலை, ஆழியாறு பகுதிகளில் சுற்றி திரிகிறது. நேற்று முன்தினம் நவமலை மின்சார வாரிய குடியிருப்புக்குள்…

Read more

இ-மெயில் ஐடியை ஹேக் செய்த ஊழியர்…. மனைவி அளித்த புகார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பி.என் புதூரில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து…

Read more

திருச்சி போலீஸ் உதவி கமிஷனருக்கு பிடிவாரண்டு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு வருவாய்துறையினரும், குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 2008-ஆம் ஆண்டு பொள்ளாச்சி குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத் துறையில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த ராஜு என்பவர்…

Read more

அரசு அதிகாரி போல நடித்து…. லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் ஸ்ரீனிவாசன் ராகவன் தெருவில் மகளிர் விடுதி அமைந்துள்ளது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இங்கு வந்த ஒரு பெண் விடுதிக்காப்பாளரிடம் தான் மதுரையைச் சேர்ந்த ராமலட்சுமி என கூறியுள்ளார். மேலும் தான் வருமானவரித்துறையில் அதிகாரியாக…

Read more

பள்ளி சிறுமியிடம் சில்மிஷம்…. தட்டி கேட்ட ஆசிரியையுடன் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று வழக்கம்போல வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் இரண்டு வாலிபர்கள் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த 2- ஆம் வகுப்பு…

Read more

ஏ.சி-யை போட்டு காரில் தூங்கிய போது…. தனியார் நிறுவன ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகில் இருக்கும் கோவில் வீதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்னம்பாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் இவருக்கு மைதிலி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் நெகமம்-பல்லடம் சாலையில் இருக்கும்…

Read more

அலறி துடித்த மாற்றுத்திறனாளி…. மலை தேனீக்கள் கொட்டி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள லோயர் பாரளை எஸ்டேட் பகுதியில் மாற்றுத்திறனாளியான மாரிமுத்து(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடக்க முடியாமல் தனது அக்கா பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் ஊன்றுகோல் உதவியுடன் மாரிமுத்து அருகில் இருக்கும் பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார்.…

Read more

காட்டு பகுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த 3 பேர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கல்லார்…

Read more

இது என்ன சாக்லேட்…? சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அந்த பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம்…

Read more

மக்களே உஷார்…! பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில்…. ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரிடம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடராஜமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் ஆவார். இந்நிலையில் நடராஜமூர்த்தி புதிதாக செல்போன் வாங்குவதற்காக இணையதளத்தில் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடராஜமூர்த்தியின் செல்போன்…

Read more

கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படம்….. மிரட்டல் விடுத்த காதலன் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் மேட்டுப்பாளையம் அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில்…

Read more

“780 கோடி மதிப்பில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டம்”… தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியக் இயக்குனர் ஆய்வு..!!!

பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.…

Read more

Other Story