அடக்கொடுமையே…! கடன் வாங்கியவரை விட கடன் கொடுத்தவருக்கு தான் பிரச்சனை அதிகம் போல…, பயத்தில் குளத்தில் குதித்த பைனான்ஸ் ஊழியர்..!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடந்த ஒரு சம்பவம், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் 25 வயதுடைய இளைஞர், கடன் வாங்கியவரிடம் தவணை தொகையை வசூலிக்க சென்ற போது, கடன் வாங்கியவரின் எதிர்ப்பால் தண்டிக்கப்பட்டு, உயிருக்குப் பயந்து குளத்தில் குதிக்க…

Read more

Other Story