“சபர்மதி ஆசிரமத்தில் மயங்கி விழுந்த முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்”… மகன் கார்த்தி வெளியிட்ட தகவல்..!!
மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மயங்கி விழுந்தார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. உடனே அருகிலிருந்த தலைவர்கள்…
Read more