சாலையில் மது குடித்து விட்டு ரகளை செய்த தம்பதி… நடைபயிற்சி சென்றவர்களுடன் வாக்குவாதம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!
சாலையில் குடித்துவிட்டு புகைப்பிடித்தல் மற்றும் சத்தமாக இசை போட்டுவிட்டு நடந்து சென்ற தம்பதியினருக்கும், காலை நடை பயிற்சி சென்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தெலங்காணா, ரங்காரெட்டி மாவட்டம், ராஜகொண்டா நெடுஞ்சாலையில் குடித்துவிட்டு புகைப்பிடித்துக்…
Read more