இனி நாட்டு பசு மாடுகள் “ராஜமாதா” என்று அழைக்கப்படும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!!
மகாராஷ்டிரா மாநில அரசு, நாட்டு பசுமாடுகளை “ராஜமாதா”வாக அறிவித்துள்ளது. இது விவசாயிகளை நாட்டு மாடுகளை வளர்க்க ஊக்குவிக்கும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. பசுக்கள் இந்திய பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாகவும், ஆன்மிகம், அறிவியல் மற்றும் சமூகத்தில் ஆழ்ந்த தொடர்புடையவையாகவும் இருந்துள்ளன. மாட்டு…
Read more