மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய காகம்… “சிபிஆர் செய்து மறுவாழ்வு கொடுத்த தீயணைப்புத்துறை வீரர்… குவியும் பாராட்டுகள்..!!
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில், மின்சாரம் தாக்கி மயங்கிய காகத்தை உயிர் பிழைக்க செய்த தீயணைப்பு வீரர் வெள்ளத்துரை அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளார். சம்பவம் நிகழ்ந்த போது, மின்மாற்றியின் மீது அமர்ந்திருந்த காகம் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சாலையில் விழுந்தது. இதைக்…
Read more