“SKY-ஐ மின்னல் வேகத்தில் அவுட் ஆக்கிய தல தோனி”… பந்து வீச்சில் மிரட்டிய நூர் அகமது… 155 ரன்களில் சுரண்டது MI… CSK-க்கு 156 ரன்கள் இலக்கு..!!
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். கடந்த 22 ஆம் தேதி 18-வது ஐபிஎல் சீசன் தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி…
Read more