CSK vs MI மேட்ச்..! “போட்டிக்கு நடுவே தீபக் சாஹரை பேட்டால் அடிக்க துரத்திய தோனி”.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!
ஐபிஎல் 2025 தொடரில் நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் மோதலை முன்னிட்டு, சிஎஸ்கே அணியின் பயிற்சியில் நடந்த ஒரு நகைச்சுவையான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, பேட்டை…
Read more