அதிர்ச்சி ரிப்போர்ட்..! இங்கு வசிப்பவர்களின்… 8.5 ஆண்டுகள் குறையும் ஆயுட்காலம்!
தலைநகர் டெல்லி தற்போது கடுமையான காற்று மாசுபாட்டால் திணறி வருகிறது. இந்த காற்று மாசுபாட்டின் தாக்கம் மிகவும் கடுமையானது என்பதை காற்றின் தரக் குறியீடு 2024 அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையின்படி, டெல்லியில் வசிப்பவர்களின் அதிகபட்ச ஆயுட்காலம் 8.5 வருடங்கள் குறையும்…
Read more