ஏரிக்கரையில் அப்படி ஒரு பொருள் விற்பனை… ரகசிய தகவலின் பெயரில் களத்திற்கு சென்ற போலீஸ்… பெண் உட்பட 3 பேர் கைது..!!

சென்னை பல்லாவரம் துறைப்பாக்கம் ரேடியல் சாலை பெரிய ஏரி அருகே கஞ்சா கடத்தப்படுவதாக தாம்பரம் அமலாக்க பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அங்கு சென்று கண்காணித்த போது சந்தேகித்தபடி இருந்த வட மாநில நபர்களை…

Read more

மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனையா…? விசாரணையில் வெளிவந்த உண்மை… தட்டி தூக்கிய போலீஸ்…!!!

சென்னை கிஷ்கிந்தா சாலை மதுரவாயல் பைபாஸ் சாலையில் மெத்தபெட்டமைன் போதை பொருள்களை காரில் வைத்து விற்பனை செய்ததாக 4 பேரை தாம்பரம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த அப்பிசிரா, ரஹீம், சுபின்ஷா,…

Read more

“கூல் லிப் விற்பனை” பாயுமா குண்டாஸ்… ஐகோர்ட் நீதிபதியின் அதிரடி கேள்வி…!!

ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதியாக பரத சக்கரவர்த்தி உள்ளார். இவர் முன்ஜாமின் மற்றும் ஜாமின் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருவதோடு குட்கா, கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கூல் லிப் தயாரிப்பு…

Read more

Other Story