ஹேப்பி நியூஸ்…! HDFC வங்கியில் EMI அதிரடி குறைப்பு… வெளியான அறிவிப்பு…!!!
இந்தியாவில் ஹெச்டிஎஃப்சி வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. அதன்படி கடன்ளுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதத்தை வங்கி குறைந்துள்ளது. இந்த வட்டி குறைப்பு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஓவர் நைட் எம்சிஎல்ஆர் வட்டி 7.80 சதவீதமாகவும்,…
Read more