EPFO உறுப்பினர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஊதிய வரம்பு உயர்வு…. அசத்தல் அறிவிப்பு….!!!
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் இணைந்துள்ள உறுப்பினர்களுக்கு ஊதிய வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 15 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு குறைவாக ஊதியம் பெரும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வரம்பு 21 ஆயிரம் ரூபாயாக…
Read more