“வெறும் பெட்ஷீட் லுங்கி மட்டும் தான்”… சிறையிலிருந்து சுவரேறி குதித்து தப்பி ஓடிய கைதிகள்… போலீஸ் தீவிர விசாரணை..!!
அசாம் மாநிலம் கவுகாத்தியில் மோரிகான் மாவட்ட சிறைசாலை அமைந்துள்ளது. இங்கு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 5 கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதில் நல்லிரவு 1 மணி முதல் 2 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் தப்பி…
Read more