Ex. இஸ்ரோ விஞ்ஞானி வீட்டில் கைவரிசை… 200 பவுன் நகைகள், ரூ.12 லட்சம் ரொக்கம் கொள்ளை…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பகவதியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். இவர் ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 20-ம் தேதி கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். இந்நிலையில்…
Read more