“15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… போக்சோ வழக்கில் கர்நாடகா EX.CM எடியூரப்பா விரைவில் கைது….?
கர்நாடக மாநிலத்தின் மூத்த பாஜக தலைவர் எடியூரப்பா. இவர் கர்நாடகாவின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். இவர் 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி…
Read more