நல்ல உத்தரவு…! இனி போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முடியாது…! தமிழக அரசு அதிரடி….
தமிழகத்தில் போலி ஆவணங்கள் மூலம் நிலங்களை அபகரிக்க முயலும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யவும், ஆக்கிரமிக்கப்பட்ட அரசாங்க நிலங்களை உடனடியாக மீட்டெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, தமிழகத்தில்…
Read more