மலைச்சரிவில் ஏறி சென்ற காட்டு யானை…. பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு…. வனத்துறையினரின் தகவல்….!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கெத்தேசால் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மலைச்சரிவில் காட்டு யானை இறந்து கிடப்பதை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…
Read more